மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகமே அதிக பயன்பெறும் - டி.கே.சிவக்குமார்
இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார் என கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
3 Sept 2024 12:32 PM ISTமேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - தமிழக அரசு விளக்கம்
கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
24 Aug 2024 7:13 PM ISTமேகதாது அணை: சுற்றுச்சூழல் அனுமதி கோரிய கர்நாடக அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
24 Aug 2024 2:59 PM ISTமேகதாது திட்டம்; சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு கர்நாடகா கடிதம்
மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குமாறு கோரி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
24 Aug 2024 6:41 AM ISTகர்நாடகா அரசிடம் அமைச்சர் துரைமுருகன் கை நீட்டி பணம் வாங்கிவிட்டாரோ..? அண்ணாமலை சந்தேகம்
அணை அமைக்க கர்நாடகா முயற்சிப்பதற்கு மத்திய அரசின் மீது சந்தேகமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
4 Aug 2024 5:27 AM ISTதமிழ்நாடு நீரை வீணாக்குவதை தடுக்கவே மேகதாது திட்டம்: சித்தராமையா
மேகதாது திட்டத்தால் கர்நாடகாவைவிட தமிழகத்திற்குதான் அதிக பயன் இருக்கும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
29 July 2024 9:03 PM IST'மேகதாது அணை விவகாரம்; மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்?' - ராமதாஸ் கேள்வி
மேகதாது அணை தொடர்பான டி.கே.சிவகுமாரின் பேச்சை கண்டிக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 April 2024 1:23 PM IST'மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்'வாட்டாள் நாகராஜ் பேட்டி
மழைக்காலங்களில் உபரிநீர் கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தான் மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.
25 March 2024 7:52 AM ISTமேகதாது அணையை தமிழகம் ஏற்கும் காலம் வரும்: டி.கே.சிவக்குமார்
கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பற்றி காவிரி மேலாண்மை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
21 March 2024 6:46 PM ISTமேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Feb 2024 1:13 PM ISTமேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்கள் அமைப்பு - வைகோ கண்டனம்
கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாது என்று வைகோ கூறியுள்ளார்.
17 Feb 2024 12:42 AM ISTசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும் - ராமதாஸ்
கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Feb 2024 11:11 PM IST